Search for:
Recipes

சில்லி சப்பாத்தி | Chilli Chapathi | Lunch Box Recipe #chillichapati #lunchrecipes #recipe #shorts



சில்லி சப்பாத்தி | Chilli Chapathi Recipe in Tamil | Lunch Box Recipes | @HomeCookingTamil

#ChilliChapathi #LunchBoxRecipes #snacksrecipes #kidsrecipe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

சில்லி சப்பாத்தி
தேவையான பொருட்கள்

சப்பாத்தி – 10
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 3 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 4 நறுக்கியது
தக்காளி விழுது – 4 பழம்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
செஸ்வான் சாஸ் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேசைக்கரண்டி
பச்சை குடைமிளகாய்
கொத்தமல்லி இலை

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil

A Ventuno Production : https://www.ventunotech.com

4 Comments

  1. With leftover chapathis and no left out side dishes we can really try this yummy recipe. It's a big hit if you have teens in home 😋😋

Write A Comment