Search for:
Recipes

சிக்கன் வறுவல் இப்படி செய்ங்க செம Tasteனு எல்லாரும் சொல்லுவாங்க/pepper chicken masala fry/chickenfry



#chickenfry #chickencurryrecipeintamil #chickenrecipesintamil #pepperchickencurry #pepperchickenmasala #pepperchickengravy #pepperchickenfry #chickenfryrecipe #pepperchickenfry

20 Comments

  1. சூப்பர் மா சமையல் சக்ரவர்த்தினியே 💐💐💐 நாக்கில் எச்சில் ஊறுதுங்க அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  2. 2 – நாள் முன்னாடி நான் இதே method – தான் செய்தேன் Mam. ஆனால் அரைக்காமல் தனி தனியாக போடுவேன். என் மாமியார் சொல்லி கொடுத்தது. 15 – வருடமாக செய்கிறேன்.

  3. நாட்டு கோழி போடுங்க சிஸ்ட்டர் சூப்பரா இருக்கு இந்த ரெசிப்பி

  4. Hi sister i am falling in love with your cooking ware i am from malaysia i saw the link for the items but I wonder how to order and buy from this shops

  5. அக்கா புரோக்கோலி குழம்பு எப்படி செய்வது வீடியோ போடுங்க அக்கா

Write A Comment