#Ingredients
#Manja_Pongal
Raw Rice – 1 cup
Toor Dal – 1/2 cup
Water – 5 cup
Turmeric Powder – 1/2 tsp
Sesame Oil – 1 spoon
Salt – 3/4 tsp
Water – 1 tbsp
Ghee – 4 spoon
Cashew Nuts – 7 to 8 nos
Pepper Cumin Powder – 2 spoon
Asafoetida Powder – 1/2 tsp
Ginger – 1 inch
Curry Leaves
24 Comments
பெண் குழந்தை " பெரியவ"ளானாலும் எங்கள் குடும்பங்களில் மஞ்சள் பொங்கல் செய்து வடாம் வறுத்துப் போடுவார்கள்
Radhe Krishna mami
Nangalum inda pongal aadi chovvai kizhamai cheyvom engamma cheythu kuduppa
Very nice mam ❤❤
Thank you so much Mami 😊🙏
Useful information to all ladies and women Mami 😊🙏
Girl first period time pannuva.
Super recipe.🙏👌😋
Namaskaram mami Manja pongal superb 👌 thank you for sharing mami 👌 🤤 👍🏻
🙏🙏❤️❤️❤️❤️
Vanakkam mami mekavum arumayana pngal nangal pani parpom mami neegal arogyamaka santhoshamaka deerga aulodu erukkanum ambalin Arul kadchcam aasevathangal anugraham eppothum ungalukku kedaikkm mami
Super.Madam👍🏻👌🏻
Mami super pongal I am vijayalakshmi I am 65 years old na ungala pakka mudiuma unga house enga irrukku thanks mami
Mami thank you so much for the information and the recipe.
வரலட்சுமி நோன்பு அன்று, எங்க மாமியார் பண்ணுவா 🌹
I am also vijayalakshmi I want to meet you
மாமி எங்காத்தில் ஆடிச் செவ்வாய் வரலஷ்மி வ்ரதம் பெண் குழந்தை பெரியவளாகி குளிக்கற அன்று எல்லாம் செய்வோம். தாளிக்க மாட்டோம்.
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 அவசியம் செய்து பார்க்கின்றேன் நன்றி 👌👏👏❤️
Super ma 🎉
கல்யாணம் ஆனதும், புக்காத்துக்கு வந்ததும், முதல் தூரம் ஆனாலும் இந்த மஞ்ச பொங்கல் உண்டு மாமி
Poonal ku manja pongal Sila family' la Vazhakkam
Mami very nice
நிறைய தகவல்கள் சொல்கிறீர்கள். Super. இதற்குப் பெயர் தான் அனுபவம்
Super mami
Mami enga amma aathla aadi sevvaiku manjapongal thalara kuzhambu pannuva.
எங்காத்திலும் இந்த வழக்கம் உண்டு