Search for:
Recipes

Chili Potato | Chili Potato recipe | Potato recipe

Hey guys.
Happy 74th Independence Day.

In today’s video I have shown you how to make chili Potato recipe. Try out this recipe and Kindly leave your feedback in the comments box . Best sidedish for chapathi and puri and naan .

Like share and subscribe

Are you interested in BAKING ? Check out our another Channel

**INSTAGRAM CONTEST ALERT**
REGISTRATION ENDS ON 20TH AUGUST.
DM to out Instagram page for more details.

For instant updates follow us on

Instagram

Facebook

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு
பூண்டு- 5-6 பல்
வெங்காயம் -2
பச்சை மிளகாய்- 2
சோயா சாஸ்- 3 ஸ்பூன்
தக்காளி பேஸ்ட் / தக்காளி கெட்ச்அப்- 1/2 கப்
கார்ன்ஃப்ளோர் மாவு தண்ணீர் – 1/2 கப்
உப்பு , மிளகு தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் சேர்த்து, வெட்டி வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து, பூண்டு- 5-6 சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பச்சை மிளகாய்- 2, வெங்காயம் – 2 சேர்த்து, 2 நிமிடங்களுக்கு வதக்கவும். சோயா சாஸ்- 3-4 ஸ்பூன், தக்காளி கெட்ச்அப் / தக்காளி பேஸ்ட்- 1/2 கப், கார்ன்ஃப்ளோர் தண்ணீர்- 1/2 கப், ருசிக்க உப்பு , மிளகு- 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும். மிதமான தீயில் 5-8 நிமிடங்கள் விடவும்.
கடைசியாக அதில் வறுத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். மெதுவாக அதை கலக்கவும்.

சில்லி பொட்டாடோஸ் தயார் .. !!

INGREDIENTS

Potato
Garlic- 5-6 nos
Onion-2
Green chili- 2
Soya sauce- 3spoon
Tomato paste/tomato ketchup- 1/2cup
Cornflour water- 1/2cup
Salt n pepper

PROCEDURE

Add oil to the pan , add the sliced potatoes and fry it on a medium flame.
Keep it aside.

Add oil to the pan, add garlic- 5-6 and saute it for few seconds. Add green chili- 2, onion – 2 , saute it for 2mins. Add Soya sauce- 3-4 spoon, tomato ketchup/tomato paste- 1/2cup, cornflour water- 1/2cup, Salt to taste, pepper- 1/2spoon, mix it well . Leave it for 5-8 mins on a medium flame
Finally add the fried potatoes to it. Gently mix it.

CHILI POTATO READY..!!

Chili Potato | Chili Potato Recipe | Potato Recipe

#chilipotato #chilipotatorecipe #potatorecipe #tastypotatorecipe