Search for:
Recipes

Traditional Mor Milagai – Curd Chillies Recipe 🌿☀️



#KootanSoru

For more videos, Stay Tuned & Subscribe to our channel!

Kootan Soru 👉🏻 https://bit.ly/KootanSoru

HIT THE BELL ICON FOR REGULAR UPDATES.

🙏Thanks for Watching our Video your support is my Motivation🙏

Follow Me on:
Facebook: https://www.facebook.com/campsfood
Instagram: https://www.instagram.com/kootansoru_/
YouTube: https://bit.ly/KootanSoru
Patreon: https://www.patreon.com/kootansoru

33 Comments

  1. வெட்டுன மிளகா சின்னது.
    ஆனால் வறுக்குர மிளகா நீள மிளகா😂

  2. அடிச்ச வெயிலுல குஞ்சி செத்து சின்னதா ஆயிடுச்சி 😊😊😊

  3. 😮😮😮😮yemmi food 😋 tasty 🤤🤤🤤. super sis ❤❤❤வாழ்க வளமுடன் தங்கச்சிமா 🎉🎉🎉

  4. எனக்கு மிகவும் பிடித்த உணவு அருமை அக்கா வாழ்த்துக்கள்

  5. சலங்சலங் கொலுசும். முருமுரு கோர் மிளகாயும் கரக்கரக் வருத்த கடபடும் மிளகாய் சத்தம், வளலந்த கார்மேக கூந்தலை ஒத்த குடும்ப குத்துவிளக்கான மங்கையானவள் வெட்டிப்போட்ட வெங்கயதுண்டுகள் மிநக்கும் கம்பங்கூழை உறுப்பென்று உறிஞ்சி மடக்கென்று குடிக்கும் சத்தமும் கேட்க கோடையை இனிமையாக தாட்டு பக்குவத்தை கற்றுக்கொடுக்கிறது காட்சிகள்.அருமை👍🏻👌🏻மோர் மிளகாய்.

  6. ஆகா இவளள்ளவோ பெண். சுமார் முன்னூரு ஆண்டுகளுக்குசபின்னால் சென்று போல உள்ளது.அச்சூழலில் வாழ்ந்த அனுபவத்தையும் கொடுத்தது. இந்த வாழ்க்கையைத்தாண்டி, நாளெல்லாம் ஒடி ஒடி, தளர்ந்தது நாடி, இவ்வாழ்வு கிடைக்க நாம் செய்திருக்கவேண்டும் புன்னியம் பல கோடி. 🙏🏻

Write A Comment